ப்ரெஞ்ச் சானலில் பார்த்து செய்தது..
தே.பொருட்கள்
Endives - 3
ரெட் ஆப்பிள் - 1
Parmesan Cheese-1/4 கப் துருவியது
ஆரஞ்சு ஜூஸ் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை
*Endives பொடியாக நறுக்கவும்.ஆப்பிளை தோல் சீவி நடுத்தர துண்டுகளாக நறுக்கவும்.

*ஒரு பவுலில் நறுக்கிய Endives +ஆப்பிள்+ துருவிய சீஸ் இவற்றை ஒன்றாக கலக்கவும்.
*ஆரஞ்சு ஜூஸ்+உப்பு+மிளகுத்தூள்+ஆலிவ் எண்ணெயை ஒன்றாக கலந்து சாலட்டில் ஊற்றி நன்கு கலந்து பரிமாறவும்.

0 comments:
Post a Comment