தே.பொருட்கள்
ஸ்பீனாச் இலை -10
அவகோடா -1
சிகப்பு முள்ளங்கி - 5
பேரிச்சை பழம் - 5
தக்காளி - 1
தேன் - 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை
*அவகோடா+தக்காளி+பேரிச்சை பழம் விதை நீக்கி அரியவும்.முள்ளங்கியை வட்டமாக நறுக்கவும்.
*அனைத்தையும் ஒன்றாக கலந்து பரிமாறவும்.

0 comments:
Post a Comment