கொத்தமல்லி சட்னி
தே.பொருட்கள்
கொத்தமல்லிதழை -1/4 கட்டு
பச்சை மிளகாய் - 2
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
புளி - 1சிறிய நெல்லிக்காயளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் -சிறிது
செய்முறை
*அனைத்தையும் ஒன்றாக உப்பு சேர்த்து அரைத்து தாளித்து சேர்க்கவும்.
பூண்டு மிளகாய் பொடி
தே.பொருட்கள்
காய்ந்த மிளகாய் - 15
கறிவேப்பிலை - 1 கொத்து
பூண்டுப்பல் - 3
உப்பு - தேவைக்கு
செய்முறை
*காய்ந்த மிளகாயை லேசாக வெறும் கடாயில் வறுக்கவும்.ஆறியதும் உப்பு சேர்த்து பொடிக்கவும்.
*பின் கறிவேப்பிலை+பூண்டு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட சுவையாகயிருக்கும்.

0 comments:
Post a Comment