
கடலைமாவு - 1 கப்
மஞ்சள் கலர் - 1 சிட்டிகை
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1/2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை,முந்திரி - சிறிதளவு
உப்பு +எண்ணெய் = தேவைக்கு
செய்முறை:
*ஒரு பாத்திரத்தில் கடலைமாவு+உப்பு+கலர்+பேக்கிங் சோடா+மிளகாய்த்தூள் அனைத்தையும் ஒன்றாக கலந்து தேவையான நீர் விட்டு கரைக்கவும்.
*பூந்தியாக விழும் பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
*எண்ணெய் காயவைத்து பூந்தி அல்லது கண்கரண்டியில் மாவை கொஞ்ச கொஞ்சமாக ஊற்றி பொரித்தெடுக்கவும்.
*கறிவேப்பிலை+முந்திரியை தனித்தனியாக எண்ணெயில் வறுத்து பூந்தியில் கலந்து பரிமாறவும்.
பி.கு
விரும்பினால் பூண்டை நசுக்கியும்,வேர்க்கடலையும் எண்ணெயில் வறுத்து சேர்க்கலாம்.

0 comments:
Post a Comment