
டோஃபு - 200 கிராம்
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு
செய்முறை :
*சோயா பனீரை தேவையான வடிவில் மெலிதாக நறுக்கவும்.
*அதில் எண்ணெய் நீங்கலாக அனைத்தையும் கலந்து 1/2 மணிநேரம் ப்ரிட்ஜில் வைக்கவும்.
*பின் எண்ணெயில் இருபக்கமும் சிவக்க வறுத்தெடுக்கவும்.

0 comments:
Post a Comment