
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கோஸை பச்சையாக சாப்பிடுவது நல்லது.
தே.பொருட்கள்:
பொடியாக அரிந்த கேபேஜ் - 1/2 கப்
அரிந்த ஸ்ட்ராபெர்ரி பழம் - 6
ஆலிவ் ஆயில் - 1 டீஸ்பூன்
வினிகர் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
எள் - அலங்காரத்துக்கு
செய்முறை :
*எள்ளைத்தவிர அனைத்தையும் ஒன்றாக கலந்து,அதன்மேல் எள் தூவி பரிமாறவும்.
*1/2 மணிநேரம் ஊறிய பிறகு சாப்பிட நல்லாயிருக்கும்.

0 comments:
Post a Comment